Ticker

6/recent/ticker-posts

Canon Error Codes with solution - ஜெராக்ஸ் மெசினில் தோன்றும் Error codes..அதற்க்கான தீர்வுகளுடன்

Canon Error Codes - ஜெராக்ஸ் மெசினில் தோன்றும் Error codes..

00024-0001 - Filament Sensor

இந்த Error உங்களது ஜெராக்ஸ் மெசினில் வந்தால் நீங்கள் டெவெலப்பர் யூனிட்டை கழட்டி அதில் உள்ள டோனர் சென்சாரை துடைத்து போட்டால் சரியாகிவிடும்.

00000-0001 - Filament Replace

இந்த Error வந்தால் நீங்கள் உங்களது ஜெராக்ஸ் மெசினில் உள்ள பிளமென்டை மாற்றியாக வேண்டும். அதாவது கீட்டிங்க் எலெமென்ட் என்று சொல்வார்கள். இது குறைந்த பட்சம் ரூ.1000 வரும்.

00007-0001 - Fuser Film Replace

இந்த error வந்தால் நீங்கள் பியூசர் பிளிமை மாற்றியாக வேண்டும். இது குறைந்த பட்சம் ரூ. 500க்கு மேல் வரும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்