Ticker

6/recent/ticker-posts

Canon IR 3035 / IR 3035 மற்றும் பல மெசின்களில் எவ்வாறு Drum மற்றும் blade- ஐ மாற்றுவது

Canon IR 3035 / IR 3035 மற்றும் பல மெசின்களில் எவ்வாறு Drum மற்றும் blade- ஐ மாற்றுவது

ஜெராக்ஸ் மெசினில் டிரம் பழுதடைந்து விட்டால் நீங்கள் எடுக்கும் பிரிண்டில் கருப்பு நிறத்தில் கோடுகள் வரலாம். அவ்வாறு வந்தால் டிரமை மாற்றம் செய்ய வேண்டும் என்பது அறிகுறியாகும். டிரமை நீங்களாகவே எளிதாக மாற்றி விடலாம். அதற்கான புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Canon IR 3035 / 3045 / 2525 போன்ற மெசின்களில் எவ்வாறு டிரம் மற்றும் பிளேடை மாற்றுவது என்பதற்கான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டிரம் மாற்றும் போது பிளேடையும் மாற்றுவது டிரம்மின் செயல்திறன் நீண்ட நாட்களுக்கு வர உதவும். பிளேடு தரமானதாக இருந்தால் டிரம்மை மற்றும் மாற்றி நீங்கள் பயன்படுத்தலாம்.

எங்களிடம் தரமான டிரம்கள், பிளேடுகள், Fuser film, Grease, Heating element, பிரீமியம் டோனர்கள் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் வெளியூர்களுக்கு கொரியர் வசதியும் உள்ளடு.மேலும் எங்களது பொருட்களை நீங்கள் அமேசானிலும் வாங்கிக்கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்