Ticker

6/recent/ticker-posts

Canon Xerox மெசினில் டோனர் முடியப்போகிறது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

Canon Xerox மெசினில் டோனர் முடியப்போகிறது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

இதற்கு ஒரு எளிமையான வழி உண்டு. ஜெராக்ஸ் மெசின் தொழில் புரிவோர் இதை நிச்சியமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பழைய மெசின்களில் டோனர் முடிவதற்கு முன்பே அதை மாற்றி விட வேண்டும். 

மெசின் டோனர் முடியப்போகிறது என்பதை மெசின் டிஸ்பிளேயில் தெரியப்படுத்தும்.
அதை அறியாதவர்கள், மெசினில் டோனர் நிரப்பும் இடத்தில் இருந்து ஒரு சத்தம் புதிதாக வந்து கொண்டிருந்தால் அது தான் டோனர் முடியப்போகிறது என்பதற்க்கான அறிகுறி.
இதை வைத்து நீங்கள் முன்னரே மாற்றி பயனடையுங்கள்.

டோனர் தேவைப்படுவோர் கமெண்டில் தொலைபேசி எண்ணை பதிவிடவும். 
Tonner 1 Kg Rs. 700

Eightlegbuilders.com

Eightlegbuilders.in

vmkrealestate.in

டோனர் சென்சார் தேவைப்படுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

எங்களிடம் கிடைக்கும் இதர பொருட்கள்

  • டோனர் சென்சார் (Tonner Sensor)
  • எப்சன் எல்3110 இங்க் (Epson L3110 Ink)
  • டிரம் canon 3035/3045/3300 / canon xerox machine spare parts available
  • கிளீனிங் பிளேடு / canon xerox machine cleaning blade available
  • பியூசர் பிளிம் (Canon xerox machine fuser film)
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்