அடிக்கடி பேப்பர் சிக்குகிறதா?
அடிக்கடி பேப்பர் மெசினில் சிக்கிக்கொள்கிறதா. அப்படியெனில் உங்களது பேப்பர் பிளேட்டில் உள்ள ரோலர் தேய்ந்துவிட்டது என்று அர்த்தம்.
பேப்பர் பிளேட்டில் உள்ள ரோலரை ஈரத் துணியில் நன்றாக துடைத்து பின்னர் மீண்டும் பயன்படுத்தவும். மீண்டும் அதே போல் பிரச்சனை வந்தால் ரோலரை புதிதாக வாங்கி மாட்டவும். ரோலரை நீங்களே கலட்டி ஈசியாக மாற்றி விட முடியும்.
Canon 3045, canon 3035, canon 3000 model drum available for sale at rs. 650
குறிப்பு :
இந்த தீர்வு பயனளிக்கவில்லை, மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டே இருகிறது என்றால், மெயின் டிரேயை பயன்படுத்தாமல் பைபாஸ் டிரேயை பயன்படுத்தவும்.
பைபாஸ் டிரேயை பயன்படுத்தும் போது பேப்பர் சிக்கும் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபடலாம். பைபாஸ் டிரேயில் குறைந்த அளவு பேப்பரை மட்டும் வைத்து பயன்படுத்தி பயனடைவீர்.
தூசி அதிகமாகப் படிந்தாலும் இந்தப் பிரச்சனை வரும். அடிக்கடி மெசினை துடைத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வது தொழிலை சிறப்பாக நடத்த உதவும்.
நன்றி ....
ஏதேனும் ஸ்பேர்ஸ் தேவைப்பட்டால் கமெண்டில் தொலைபேசி எண்ணை பதிவிடவும்.

0 கருத்துகள்
நன்றி ... மீண்டும் வருக.....