டிரம் பிளேடை தலைகீழாக மாற்றினால் என்ன பிரச்சனை வரும்?
டிரம் பிளேடை நீங்கள் தலைகீழாக மாற்றினால் ஜெராக்ஸ் மெசினில் error வந்துகொண்டே இருக்கும். மெசின் இயங்காது. யாராவது ஒரு நல்ல திறமைமிக்க சர்வீஸ் என்ஜினியரால் மட்டுமே இதை சரியாக கண்டுபிடித்து உங்களுக்கு உதவ முடியும். தவறும் பட்சத்தில் உங்களை ஏமாற்ற அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் பிரச்சனை என்ன செய்யும் போது வருகிறது, கடைசியாக நாம் என்ன செய்தோம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்களே சரி செய்து கொள்ளலாம்.
Canon IR 3045,3035, 3000 Drum Price Rs. 150 + courier charges
நன்றி...
உதவிகள் தேவைப்பட்டால் கமெண்டில் தொலைபேசி எண்ணை பதிவிடவும்.

0 கருத்துகள்
நன்றி ... மீண்டும் வருக.....