Ticker

6/recent/ticker-posts

Canon Xerox மெசினில் E-000 error வந்தால் என்ன செய்ய வேண்டும்?

Canon Xerox  மெசினில் E-000 error வந்தால் என்ன செய்ய வேண்டும்?

Canon Xerox-ல் E-000 வந்தால் fuser unit-ல் உள்ள Heating element-ஐ (Filament) மாற்ற வேண்டும். 
ஜெராக்ஸ் மெசினில் இது ஒரு அதிகபட்ச பொருட்செலவை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
Filament-ஐ மாற்றும் போது சற்று கவனமாக கையாள வேண்டும். பிளமெண்டுடன் சேர்த்து Fuser Film-ம் மாற்றி விடவும். 
அது எவ்வாறு எளிதாக மாற்ற வேண்டும் என்பதை youtube-ல் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Fuser film and filament தேவைப்படுவோர் கமெண்டில் உங்களது தொலைபேசி எண்ணை பதிவிடவும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்