Ticker

6/recent/ticker-posts

Canon Xerox மெசின் பேப்பர் கருப்பாக விழுகிறது என்ன காரணம்.

Canon Xerox மெசின் கோடு விழுகிறது என்ன காரணம்?

நண்பர்களே வணக்கம்,
இந்த பதிவு புதிதாக ஜெராக்ஸ் மெசின் தொழில் புரிவோர்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

உங்களது ஜெராக்ஸ் மெசினில் ஜெராக்ஸ் எடுக்கும் போது கோடு குறுக்காக விழுவதைப் பார்த்திருப்பீர்கள். 
அவ்வாறு விழுவதற்க்கான காரணம் என்னவென்றால் உங்களது ஜெராக்ஸ் மெசினின் டிரம் (Drum) மற்றும் பிளேடு (Blade) பழுதடைந்து விட்டது. அதனை மாற்ற வேண்டும் என்பதைக் குறிக்கவே இந்த கோடு விழும். அதனால் நீங்கள் எந்தவித பதட்டமும் இன்றி அதனை மாற்றி மீண்டும் ஜெராக்ஸ் எடுக்க ஆரம்பிக்கலாம்.

குறிப்பிட்ட அளவு ஜெராக்ஸ் எடுத்தவுடன் மீண்டும் இதே போன்று வரும், அப்படி வந்தால் டிரம் (Drum) மற்றும் பிளேடு (Blade) -ஐ மாற்றி தொழிலை செய்யவும். 
இதற்கு யாருடைய உதவியும் தேவைப்படாது என எண்ணுகிறேன்.

உங்களுக்கு டிரம் (Drum) மற்றும் பிளேடு (Blade)  மற்றும் டோனர் தேவைப்பட்டால் கமெண்டில் உங்களது தொலைபேசி எண்ணை பதிவிடவும் உடனடியாக உதவுகிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்