உங்களது கேனான் ஐஆர் 24-0001 மெஷினில் இந்த error வந்தால் உங்களது டோனர் சென்சாரை துடைத்து விட்டு மாட்டினால் போதும. இதற்க்காக பயப்பட தேவையில்லை.
ஏதேனும் சந்தேகமிருந்தால் தொடர்புகொள்ளலாம்.
எங்களிடம் அனைத்து விதமான டோனர் / டிரம் / பிளேடு மற்றும் அனைத்து விதமான ஆர்.சி மெஷின்கள் மற்றும் உதிரி பாகங்கள் கிடைக்கும்.
டோனர் சென்சார் தேவைப்படுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
எங்களிடம் கிடைக்கும் இதர பொருட்கள்
டோனர் சென்சார் (Tonner Sensor)
எப்சன் எல்3110 இங்க் (Epson L3110 Ink)
டிரம் canon 3035/3045/3300 / canon xerox machine spare parts available
கிளீனிங் பிளேடு / canon xerox machine cleaning blade available
பியூசர் பிளிம் (Canon xerox machine fuser film)
0 கருத்துகள்
நன்றி ... மீண்டும் வருக.....