Epson color Printer with xerox (எப்சென் பிரிண்டரில்) பிரிண்ட் எடுக்கும்போது கோடு விழுகிறது. என்ன செய்ய வேண்டும்?
Epson color Printer எப்சென் பிரிண்டரில் பிரிண்ட் எடுக்கும்போது கோடு விழுந்தால் கெட் (Head) ஐ கிளீன் செய்தால் சரி ஆகிவிடும்.
இரண்டு முறை ஹெட் கிளீன் செய்தல் அவசியம்.
ஹெட் கிளீன் செய்தவுடன் நாசில் செக் செய்யவும். அவ்வாறு செய்வதால் நாம் ஹெட் சரியாகி விட்டதா என்பதை தெரிந்து கொள்ள இயலும். நாசில் செக்கில் அனைத்து கோடும் சரியாக விழுந்தால் பிரிண்டர் சரியாக இயங்கும் இல்லையேல் மீண்டும் நீங்கள் ஹெட் கிளீனிங் செய்ய நேரிடும்.
மேலும், பேப்பர் சிக்கிக்கொண்டால் Error தோன்றும், அவ்வாறு தோன்றும் போது, பிரிண்டரை ஆஃப் செய்து, பேப்பரை எடுக்க வேண்டும். எடுத்தவுடன் மீண்டும் பிரிண்டரை ஆன் செய்தால் Error சரியாகிவிடும்.
0 கருத்துகள்
நன்றி ... மீண்டும் வருக.....