Canon ஜெராக்ஸ் மெசினில் பிரிண்ட் தெளிவாக வரவில்லை என்றால்
பல காரணங்கள் உண்டு அதில், முக்கியமான ஒன்று லேசர் யூனிட்டை சுத்தம் செய்து மாட்டுவதன் மூலமாக தெளிவான பிரிண்டை எடுக்க முடியும்.
லேசர் யூனிட்டின் கீழ்பகுதியில் டோனர் சிந்தியிருந்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.
உதாரணமாக பிரிண்ட் தெளிவாக இருக்கும் அதே சமயத்தில் ஜெராக்ஸ் தெளிவாக இருக்காது.
காரணம் : லேசர் யூனிட்டின் அடியில் அதிகப்படியான டோனர் சிந்தியிருப்பதால் இந்த மாதிரி பிரச்சனை வரும்,
தீர்வு : லேசர் யூனிட் பகுதியை சுத்தம் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
ஜெராக்ஸ் மசின் டென்சிட்டியை / டெவெலப் செட்டிங்கில் மதிப்பை அதிகப்படுத்தி வைக்கும் போது உங்களது பிரிண்டரில் ஜெராக்ஸ் சற்று டார்க்காக இருக்கும். தேவைக்கேற்ப இதை அதிகப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். *28*Adjust*dens/Develop


0 கருத்துகள்
நன்றி ... மீண்டும் வருக.....