Ticker

6/recent/ticker-posts

Epson L3110 Performance - குறைந்த விலையில் கிடைக்கும் மிகச் சிறந்த கலர் பிரிண்டரில் இதுவும் ஒன்று

Epson L3110 Performance - குறைந்த விலையில் கிடைக்கும் மிகச் சிறந்த கலர் பிரிண்டரில் இதுவும் ஒன்று

மிக எளிதாக ஜெராக்ஸ், கலர் பிர்ண்ட், போட்டோ பிரிண்ட் எடுக்க மிகவும் ஏற்ற பிரிண்டர் எப்சன் எல் 3110. மிக குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ள இந்த பிரிண்டரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அதன் சிறப்பம்சம் இங்கு கூறப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ.10,600 அமேசானில், பிளிப்கார்டில் 11,000/- க்கு கிடைக்கும் இந்த பிர்ண்டர் வீட்டு மற்றும் தொழில்முறை பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது.

பயன்படுத்திய வகையில் இதன் சிறப்பம்சத்தை கூறுகிறேன்.

1. ஆன் (ON) ஆகும் நேரம் மிகவும் குறைவு. அதாவது வேகமாக ஆன் ஆகி விடும்.

2. பிரிண்ட் மற்றும் ஜெராக்ஸ் விரைவாக எடுத்துக்கொள்ளலாம்.

3. Shutdown (OFF) நேரம் மிகவும் குறைவு. விரைந்து shutdown (OFF) ஆகிவிடும்.

4. பிரிண்டிங் Cost மிகவும் குறைவு. பணத்தை மிச்சப்படுத்தலாம்.

5. உபயோகப்படுத்துவதற்கு மிகவும் எளிமையாகவும் உள்ளது.

6. தூசி போகாத வகையில் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிரிண்டரை அனைவரும் வாங்கி பயன்படுத்தலாம்.

எங்களது பிற இணையதளங்கள் www.eightlegbuilders.com www.eightlegbuilders.in www.vmkrealestate.in

கருத்துரையிடுக

0 கருத்துகள்