Ticker

6/recent/ticker-posts

canon xeorx மெசினில் ஜெராக்ஸ் தெளிவாக வரவில்லையா?

 canon xeorx மெசினில் ஜெராக்ஸ் தெளிவாக வரவில்லையா? 

எழுத்துக்கள் சரியாக தெரியவில்லையா?

டிரம் புதிதாக மாற்றிய பிறகும் இந்த பிரச்சனை வருகிறதா?

அப்படியென்றால் நீங்கள் உங்கள் ஜெராக்ஸ் மெசினில் டென்சிட்டியை மற்றும் ஆப்செட்டை சற்று அதிகப்படுத்த வேண்டும். 

அது எவ்வாறு செய்வது என்பது பற்றி இங்கு விளக்கமாக எடுத்துரைக்கிறேன்.

1. டெவலப்பர் மோட் செல்ல வேண்டும் (function key *2*8) அழுத்தவும் அழுத்தியவுடன் தோன்றும் திரையை கீழே காணலாம்.

2. பின்பு தோன்றும் திரையில் Copier பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் தோன்றும் திரையை கீழே காணலாம்.

3. பின்பு Adjust பட்டனை அழுத்தவும். அதில் DENS பட்டனை அழுத்தவும்.
4. DENS பட்டனை அழுத்தியவுடன் கீழ்க்கண்ட திரை தோன்றும் அதை சற்று அதிகப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.
5. பின்பு Develop பட்டனை அழுத்தி அதையும் சற்று அதிகப்படுத்தி வைத்துக்கொள்ளவும்

அனைத்தும் முடிந்த பிறகு ஜெராக்ஸ் எடுத்துப்பார்க்கவும். சரியாக இருந்தால் விட்டு விடவும். கருப்பாக விழுந்தால் மேற்குறிப்பிட்ட முறையை சற்று குறைவாக Density and Develop மதிப்பை மாற்றி முயற்சிக்கவும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்