Ticker

6/recent/ticker-posts

Epson பிரிண்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட பேப்பர்கள் இழுப்பதன் காரணம் மற்றும் தீர்வு

Epson பிரிண்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட பேப்பர்கள் இழுப்பதன் காரணம் மற்றும் தீர்வு

இங்க் பேடின் பின்புறம் உள்ள பேப்பர் பிக்கம் ரோலானது தேய்ந்து விட்டால் இந்த பிரச்சனை வரும். அதனை இணையதளம் அல்லது சர்வீஸ் சென்டரில் வாங்கி நீங்களே மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு செய்வதன் மூலம் இந்த பிரச்சனையானது எளிதில் தீர்ந்து விடும்.

ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால் கமெண்டில் பதிவிடலாம். அல்லது எங்களது இணையதளம் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

Eightlegbuilders.com

Eightlegbuilders.in

vmkrealestate.in

டோனர் சென்சார் தேவைப்படுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

எங்களிடம் கிடைக்கும் இதர பொருட்கள்

  • டோனர் சென்சார் (Tonner Sensor)
  • எப்சன் எல்3110 இங்க் (Epson L3110 Ink)
  • டிரம் canon 3035/3045/3300 / canon xerox machine spare parts available
  • கிளீனிங் பிளேடு / canon xerox machine cleaning blade available
  • பியூசர் பிளிம் (Canon xerox machine fuser film)
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்