Error Code 0x9e எப்சன் பிரிண்டரில் இந்த ERROR வந்தால் என்ன செய்ய வேண்டும்
இந்த பிரச்சனை வரும்பொழுது பவர் பட்டனை அழுத்தி பிடிக்கவும் 5 நொடிகள். பின்பு பவர் கேபிளை கழட்டி விட்டு மீண்டு பவர் பட்டனை அழுத்தவேண்டும். அதே நேரத்தில் பவர் கேபிளையும் சரியாக மாட்ட வேண்டும். இது இரண்டும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது இந்த பிரச்சனை தீர்வுக்கு வரலாம்.
ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால் கமெண்டில் பதிவிடலாம். அல்லது எங்களது இணையதளம் வழியாக தொடர்பு கொள்ளலாம்.
0 கருத்துகள்
நன்றி ... மீண்டும் வருக.....